அரியலூர்: 334 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

1பார்த்தது
அரியலூர்: 334 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி தலைமையில் "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, இல்ல வசதி, வீட்டு மனைபட்டா, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 334 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி