அரியலூர்: மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

1பார்த்தது
அரியலூர்: மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காகப் பணியாற்றும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tnpcp.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இந்த விருது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி