தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் சித்ரா, சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 13 துறை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். மாணவர்கள் தங்கள் படிப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.