அரியலூர்: அம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

6பார்த்தது
அரியலூர்: அம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஏரிக்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னதானம் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி