அரியலூர்: சிவ ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்

0பார்த்தது
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு சோம வாரமாக சிறப்பு வழிப்படப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அரியலூர் நகரில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் 108 சங்குகளால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி