அரியலூர்: மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்.. 2 பேர் கைது

735பார்த்தது
அரியலூர்: மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்.. 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் (26) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சவுந்தரராஜன் (56) என்பவர் மாடு மேய்க்க சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (46) என்பவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தை புகாரின் பேரில் போலீசார் ரமேஷ் மற்றும் சவுந்தரராஜன் ஆகிய இருவர் கைது செய்த்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி