அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

60பார்த்தது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா. பழூர் வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிருக்கு வானிலை பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். காப்பீடு தொகை கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.8097.16 எனவும், காப்பீடு கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.404.85 எனவும், கடைசி நாள் 07-02-2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி