அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

2பார்த்தது
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து திருமானூர் ஒன்றியத்தில் பாதயாத்திரை நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமையில் ஏலாக்குறிச்சியில் தொடங்கிய இந்தப் பாதயாத்திரை, சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்று இலந்தைகூடத்தில் இன்று மாலை நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்தி