அரியலூர்: மாவட்ட அளவிலான செஸ் போட்டி

63பார்த்தது
அரியலூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி செந்துறையில் முன்னாள் திமுக எம்.பி. சிவசுப்ரமணியன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டி 9, 12, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கும், பொது பிரிவு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி