அரியலூர்: மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி

0பார்த்தது
அரியலூர்: மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி
அரியலூர் மாவட்டத்தில், தனியார் நாளிதழ் நடத்திய 'சுத்தம் சுகாதாரம்' கட்டுரை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சீல்டு மற்றும் விருது சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் சார்பில் கலந்து கொண்ட மாணவிகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி