2027 பத்ம விருதுக்கு அரியலூர் மாவட்டத்தினர்விண்ணப்பிக்க

126பார்த்தது
2027 பத்ம விருதுக்கு அரியலூர் மாவட்டத்தினர்விண்ணப்பிக்க
2027ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் வழங்கப்படும் “பத்ம விருது” பெற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான ஆண், பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார். கலை, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்கள் https: //awards. gov. in⁠� இணையதளம் மூலம் 31. 07. 2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை 25. 06. 2026க்குள் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி