அரியலூர் மாவட்ட விசிகவின் ஆலோசனை கூட்டம்

0பார்த்தது
அரியலூர் மாவட்ட விசிகவின் ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாக, செயற்குழு கூட்டம் அரியலூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அரியலூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி