அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க

371பார்த்தது
அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ. 50,000 வழங்கப்படும். இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகள் இருந்தால், தலா ரூ. 25,000 வழங்கப்படும். இத்திட்டத்திற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி