அரியலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு

372பார்த்தது
அரியலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு
அரியலூர் மாவட்டத்தில் சமீப காலமாக மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்கள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுதல், டிரான்ஸ்பார்மர்கள் தீப்பிடித்தல், எதிர்பாராத மின்தடை மற்றும் வீட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக தமிழ்நாடு மின் நுகர்வோர் சேவை மையம் '9498794987' என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணில் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி