அரியலூர்: குரூப்-2 தேர்விற்கு இலவச பயிற்சி

0பார்த்தது
அரியலூர்: குரூப்-2 தேர்விற்கு இலவச பயிற்சி
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி