கடலூர் மாவட்டம் பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர், ஜனவரி 10 ஆம் தேதி விற்பனைக்காக வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் கருப்புசாமி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.