அரியலூர்: அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா

82பார்த்தது
அரியலூர்: அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா இன்று தொடங்குகிறது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகிக்கிறார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

தொடர்புடைய செய்தி