அரியலூர்: குட்கா கடத்தல்; 4 பேர் கைது

4பார்த்தது
அரியலூர்: குட்கா கடத்தல்; 4 பேர் கைது
அரியலூர் அருகே சந்தேகத்திற்கிடமான காரை சோதனையிட்டபோது, 38 மூட்டைகளில் 377 கிலோ குட்கா போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக கருணாநிதி, சுதாகர், பிரகாஷ், ரவிக்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து குட்காவை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. காவல் துறையினர் வழக்குப்பதிந்து, குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி