அரியலூர்: எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்கு உதவி மையம்

312பார்த்தது
அரியலூர்: எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்கு உதவி மையம்
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் எழும் சந்தேகங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். கணக்கெடுப்புப் படிவங்களைச் சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி