புதிதாக வீடு அல்லது நிலம் வாங்குபவர்களுக்கு பத்திரம் போலவே பட்டாவும் முக்கியமானது. இந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும். www.eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, 'Apply Patta transfer' என்ற விருப்பத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம்.