அரியலூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0பார்த்தது
அரியலூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நவம்பர் 8ஆம் தேதியன்று அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி