அரியலூர்: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

1பார்த்தது
அரியலூர்: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், டிசம்பர் 5 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியின் அடிப்படையில் தேர்வுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற எண்ணிலும், https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி