அரியலூர்: காங்கிரஸ் கட்சியின் அதிமுகவில் இணைந்தார்

0பார்த்தது
அரியலூர்: காங்கிரஸ் கட்சியின் அதிமுகவில் இணைந்தார்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருமானூர் வட்டார துணைத் தலைவர் சசிகுமார் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். அவர் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அரசு கொறடாவும் மாவட்ட செயலாளருமான தாமரை ராஜேந்திரனை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து தாமரை ராஜேந்திரன் சசிகுமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி