அரியலூர் கைலாசநாதர் கோயில் அன்னாபிஷேக விழா

1பார்த்தது
அரியலூர் கைலாசநாதர் கோயில் அன்னாபிஷேக விழா
அரியலூர் நகரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நேற்று (05/11/2025) சுவாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிவலிங்கம் முழுவதும் சாதம், காய்கறி, பழங்கள், பலகாரங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி