அரியலூர்: மாரத்தான் போட்டி அறிவிப்பு

0பார்த்தது
அரியலூர்: மாரத்தான் போட்டி அறிவிப்பு
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 8ஆம் தேதி காலை 7.30 மணிக்கு அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி