அரியலூர்: மதிமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

74பார்த்தது
அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் ராம சந்திரன் மற்றும் மாவட்ட பொறுப்பில் உள்ள மதிமுகவினர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வைகோவையும் இளம் தலைவர் துரை அவர்களையும் அவதூறாக பேசி வரும் நாஞ்சில் சம்பத் மற்றும் பள்ளம் பஷீர் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவை அளித்தனர். மேலும் அவர்கள் இவர்கள் மீது கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதில் மதிமுகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி