அரியலூர்: வீரர்களை வாழ்த்திய அமைச்சர்

0பார்த்தது
அரியலூர்: வீரர்களை வாழ்த்திய அமைச்சர்
அரியலூர் மாவட்டம், குன்னம் தொகுதி செந்துறை ஒன்றியம் பொன் பரப்பி மேல்நிலைப்பள்ளியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கான தகுதி தேர்வு இன்று (நவம்பர் 4) நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் செந்துறை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி