அரியலூர்: மாவட்ட கருத்தரங்கை துவக்கி வைத்த அமைச்சர்

173பார்த்தது
அரியலூர்: மாவட்ட கருத்தரங்கை துவக்கி வைத்த அமைச்சர்
தமிழக முதலமைச்சரின் 'உங்க கனவை சொல்லுங்க, என் ஊர் என் கனவு திட்டம் 2030' மாவட்ட அளவிலான கருத்தரங்கினை, இன்று (பிப். 12) அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்தினசாமி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணன் மற்றும் சின்னப்பா முன்னிலையில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் கனவுகளை வெளிப்படுத்தலாம். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி