அரியலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தாமரை ராஜேந்திரன் அவர்கள் வெற்றி பெற்று அரியலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார் இதனை அடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்