அரியலூர் நாட்டு நலப்பணித்திட்டம் தொடக்க விழா

145பார்த்தது
அரியலூர் நாட்டு நலப்பணித்திட்டம் தொடக்க விழா
அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று வாலாஜாநகரத்தில் தொடங்கியது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாமை கல்லூரி முதல்வர் சித்ரா தொடங்கி வைத்தார். இம்முகாமில் மாணவர்கள் மக்களுடன் இணைந்து சமூக தொண்டாற்ற வேண்டும் என்றும், இது அவர்களின் திறனை வளர்க்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி