அரியலூர்: விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு!

572பார்த்தது
அரியலூர்: விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு!
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி