அரியலூர்: மண் பானைகளை பயன்படுத்தும் மக்கள்

1பார்த்தது
அரியலூர்: மண் பானைகளை பயன்படுத்தும் மக்கள்
அரியலூர் மாவட்டத்தில் சோழமாதேவி, குறவடையான் போன்ற கிராமங்களில் மண்பாண்டங்கள் செய்யும் பணி நடைபெறுகிறது. மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீர் நுண்துளைகள் வழியாக வெப்பத்தை வெளியேற்றி குளிர்ச்சியாக இருப்பதோடு, அதில் சமைக்கும் உணவு ஊட்டச்சத்துக்களுடன் சுவையாகவும் இருக்கும். மேலும், மண்பாண்டங்கள் உடலின் pH அளவை சமன் செய்து, செரிமான உறுப்புகளைத் தூண்டி, எலும்புகளை வலுப்படுத்தி, வெயில் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, தொண்டை நோய்களையும் குணப்படுத்தும். இவை எல்லா காலத்திற்கும் ஏற்றவை.

தொடர்புடைய செய்தி