அரியலூர்: சோதனையில் சிக்கிய நபர் - போலீசார் அதிரடி

1பார்த்தது
அரியலூர்: சோதனையில் சிக்கிய நபர் - போலீசார் அதிரடி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காங்கேயங்குறிச்சி கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த எழிலன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி