அரியலூர்: கண்ணில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டம்

7பார்த்தது
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இன்று கல்லூரியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விரிவுரையாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி