அரியலூர்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

3பார்த்தது
அரியலூர்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
அரியலூரில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி இரண்டாவது நாளாக தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆசிரியர்களுக்கு உள்ளது போலவே மே மாத விடுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி