அரியலூர்: மார்ச் 2, 3ல் வீட்டுக்கு வரும் ரேஷன் பொருட்கள்

3பார்த்தது
அரியலூர்: மார்ச் 2, 3ல் வீட்டுக்கு வரும் ரேஷன் பொருட்கள்
அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தில் கீழ் பொருட்கள் வழங்கப்படுகின்றன. வரும் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்யப்படும். எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில் குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி