அரியலூரில் 430. 7 மில்லி மீட்டர் மழை பதிவு

2பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. அரியலூரில் 55.2 மி.மீ., திருமானூரில் 56.4 மி.மீ., ஜெயங்கொண்டத்தில் 85 மி.மீ., செந்துறையில் 42.2 மி.மீ., ஆண்டிமடத்தில் 40.2 மி.மீ., சித்தமல்லியில் 69 மி.மீ., குருவாடியில் 55.5 மி.மீ., தா. பழூரில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 430.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you