அரியலூர்: நெடுஞ்சாலையில் ரீல்ஸ்.. இளைஞர் கைது

449பார்த்தது
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். இனி இதுபோன்று செய்ய மாட்டேன் என இளைஞர் உறுதிமொழி அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த காணொளியும் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி