தமிழக அரசின் TABCEDCO மூலம், ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 1,20,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இக்கடனை 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தில் பயன்பெற tabcedco.net இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.