மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ. 79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ. 2.10 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம்.