அரியலூர் எஸ்பி உளவுத்துறைக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு

4பார்த்தது
அரியலூர் எஸ்பி உளவுத்துறைக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு
கள்ளக்குறிச்சி எஸ்.பி அரவிந்த், அரியலூர் எஸ்.பி விவேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி ஆகியோர் அவசரப் பணிகளுக்காக உளவுத்துறைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு. இரண்டு எஸ்.பிக்களும் உடனடியாக உளவுத்துறை ஐஜியை சந்திக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் எஸ்.பி., அரியலூரை கூடுதலாகவும், விழுப்புரம் எஸ்.பி., கள்ளக்குறிச்சியை கூடுதலாகவும் கவனித்துக் கொள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி