அரியலூர் அண்ணாசிலை அருகே,
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில் நேற்று (மே 21)
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் கோடிக்கணக்கில் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும், தேசிய தேர்வு முகமையை கலைத்துவிட்டு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.