அரியலூர்: கணக்கெடுப்பு படிவம் வழங்கல்

1பார்த்தது
அரியலூர்: கணக்கெடுப்பு படிவம் வழங்கல்
அரியலூர் மாவட்டத்தில், சிறப்பு பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் (SIR) கணக்கெடுப்பு அடுத்த வருடம் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் படிவங்கள் நாளை முதல் வழங்கப்பட்டு, டிசம்பர் 4 ஆம் தேதி மீண்டும் பெறப்படும். படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பெறப்படும் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி