அரியலூர்: 15 ஆம் தேதியே இதற்கு கடைசி நாள்!

0பார்த்தது
அரியலூர்: 15 ஆம் தேதியே இதற்கு கடைசி நாள்!
அரியலூர் மாவட்டத்தில், இயற்கை சீற்றங்களால் நெல்லில் மகசூல் இழப்பைத் தடுக்க பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வரும் 15-ம் தேதிக்குள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி