அரியலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சக்திவிநாயகர் கோவிலில், மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.