ஜூன் 4, 2026 முதல் அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் இயக்க நேரக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் 5:30 மணி வரையிலும் கனரக வாகனங்களை சாலைகளில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகன ஓட்டுநர்கள் இந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.