அரியலூர்: தாட்கோ மூலம் பயிற்சி; ஆட்சியர் அறிவிப்பு

79பார்த்தது
அரியலூர்: தாட்கோ மூலம் பயிற்சி; ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, இணைய தொழில்நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இப்பயிற்சி குறித்து பிறருக்கும் பகிரவும்.

தொடர்புடைய செய்தி