சென்னை தலைமைச் செயலகத்தில், பேருந்து இயக்கம் குறித்து தமிழ்நாடு அரசு கூடுதல் செயலாளர் போக்குவரத்து துறை செயலாளர் க. பணிந்தர ரெட்டி மற்றும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுடன் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து செயல்பாடு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.