அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

8பார்த்தது
அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?
சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ. 72,000-க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி