அரியலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

146பார்த்தது
அரியலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?
அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நவம்பர் 30ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இது முன்னாள் படைவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி